ரேவண்ணாவின் அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட்டை (diplomatic passport) ரத்து செய்யக் கோரி கர்நாடக அரசின் முறையான கடிதம் வெளியுறவு அமைச்சகத்திற்கு செவ்வாய்க்கிழமை கிடைத்தது. அதன் மீது அந்த அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.