Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Swati Maliwal விவகாரம்: “இருதரப்பு விளக்கங்களும் இருக்கின்றன; அதனால்..!" – கெஜ்ரிவால் சொல்வதென்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 23, 2024
in அரசியல் செய்திகள்
0
Swati Maliwal விவகாரம்: “இருதரப்பு விளக்கங்களும் இருக்கின்றன; அதனால்..!" – கெஜ்ரிவால் சொல்வதென்ன?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த 13-ம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை காணச் சென்ற ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி ஸ்வாதி மலிவால், அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து, ஸ்வாதி மலிவால் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், பிபவ் குமார் கைது செய்யப்பட்டு, டெல்லி காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஸ்வாதி மலிவால்

இதற்கிடையில், டெல்லி ஆளுநர் உள்ளிட்ட பா.ஜ.க ஆதரவாளர்கள் ஸ்வாதி மலிவாலுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து, குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில்தான், அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பான ஒரு வீடியோ வெளியாகி வைரலானது. அதில், ஸ்வாதி மலிவால் தாக்கப்படுவது தொடர்பான பதிவு இல்லை. இது எதிர்ப்பு தெரிவித்த ஸ்வாதி மலிவால் ‘முழுமையான வீடியோவை வெளியிடவில்லை’ எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கிடையில், ஸ்வாதி மலிவால் பா.ஜ.க ஏஜென்டாக செயல்படுகிறார் என ஆம் ஆத்மி கட்சி சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில்தான், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “இந்த விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறேன். இந்த விவகாரத்தில் இரண்டு தரப்பிலும் இரண்டு தகவல்கள் இருக்கின்றன. எனவே, காவல்துறை நேர்மையாக விசாரித்து, சரியான நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவாலின் பேட்டியைத் தொடர்ந்து ஸ்வாதி மலிவால் தன் எக்ஸ் பக்கத்தில்,“இந்த விவகாரத்தை நான் வெளியே கூறியதும் கட்சித் தொண்டர்கள் முதல் தலைவர்கள் படை வரை என்மீது ஏவப்பட்டிருக்கிறது. என்னை பா.ஜ.க ஏஜெண்ட் என அழைக்கிறார்கள். எடிட் செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டார்கள். பாதிக்கப்பட்ட என்னை அவமானப்படுத்துகிறார்கள். குற்றவாளிக்காக போராடுகிறார்கள். இத்தனைக்குப் பிறகு டெல்லி முதல்வர் நியாயமான விசாரணை வேண்டும் என்கிறார். இதை நான் கொஞ்சமும் அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை” எனப் பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

“என்னை சிறையில் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் மோடிக்கு வாக்களியுங்கள்!” – மும்பையில் கெஜ்ரிவால்



.

Previous Post

புணே படகு விபத்து: 5 சடலங்கள் மீட்பு

Next Post

Today Gold Rate : இது நல்லா இருக்கே.. இன்று தங்கம் விலை சவரனுக்கு 880 ரூபாய் குறைந்தது.. வெள்ளி விலையும் குறைந்தது!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Today Gold Rate : இது நல்லா இருக்கே.. இன்று தங்கம் விலை சவரனுக்கு 880 ரூபாய் குறைந்தது.. வெள்ளி விலையும் குறைந்தது!

Today Gold Rate : இது நல்லா இருக்கே.. இன்று தங்கம் விலை சவரனுக்கு 880 ரூபாய் குறைந்தது.. வெள்ளி விலையும் குறைந்தது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In