Rahul Gandhi: பணத்தை அச்சடித்து மக்கள் அனைவருக்கும் வழங்குவேன் என்று காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது உண்மையா இல்லை தவறான தகவலா என நியூஸ் செக்கர் குழு ‘ஃபேக்ட்செக்’ செய்துள்ளது.
.
