சாதி, மதம், கடவுள் பற்றி சிந்திப்பவன் மக்களைப் பற்றி சிந்திக்க மாட்டான். பசுமாடு, பாகிஸ்தான், ஜெய் ஶ்ரீராம், பாரத் மாதாக்கு ஜே இதை தவிர பா.ஜ.க-வின் கோட்பாடு வேறு என்ன? சி.ஏ.ஏ அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 35 ஆண்டுகளாக அகதிகளாக இருப்பவர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்க முன்வரவில்லை.
நாங்கள் எல்லாம் இந்துகள் இல்லையா… தி.மு.க அரசு செய்தி அரசியலைதான் செய்துகொண்டிருக்கிறது. செயல் அரசியல் இல்லை. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடக்கும் மாநாட்டுக்கு அழைப்பு வந்தால் நிச்சயம் செல்வேன். 2026-ல் விஜய்யுடன் ஒன்று சேர வாய்ப்பு அமையுமானால் அதற்காக காத்திருக்கிறேன். அண்ணனும், தம்பியும் சந்திப்பது வழக்கம். அப்படித்தான் நானும் விஜய்யும் சந்தித்துக் கொள்கிறோம்.” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
