மதுரை காமராஜர் சாலையில் உள்ள கணேஷ் தியேட்டர் சிக்னல் அருகில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி கல்வி நிறுவனமான விநாயகா இன்ஸ்டியூட் நிறுவனத்தை மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசீக ஸ்ரீ ஞானசம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்,
இந்நிகழ்வில் நிறுவனத்தின் இயக்குனர் முரளி மணிரங்கராஜ், ஜெய் ராஜேஷ், நிறுவனர் நாராயண பிரபு மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர்,



