விமான ஒப்பந்தத்தில் 210 மில்லியன் டாலர் அளவிற்கு ஊழல் செய்ததாக சிபிஐயால் குற்றம் சாட்டப்பட்ட ஆயுத வியாபாரி அரவிந்த் கண்ணாவை பஞ்சாப் மாநிலத்தில் சங்ரூர் தொகுதியில் நிறுத்தியுள்ளது பாஜக.
கடந்த ஆண்டு அக்டோபரில் அரவிந்த் கண்ணா உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
அரவிந்த் கண்ணா 2005 இல் பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவர் 2021 இல் பாஜகவில் இணைந்து 2022 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சீட்டில் சங்ரூரில் போட்டியிட்டார்.
மேலும் இவரைப்பற்றிய தகவல்களுக்கு கீஎழுள்ள NDTVயின் செய்தியை வாசிக்கவும்..
