
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட S.மேட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் பிரேதம் கிடந்தது. அதன் பேரில் நிலக்கோட்டை காவல் நிலைய குற்ற எண் 191/2024 U/S 174 Crpc இன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி இறந்த நபரை பற்றி அடையாளம் தெரிந்தால் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள்.
காவல் ஆய்வாளர்
7397047809
சார்பு ஆய்வாளர்
9498176515
காவல் நிலையம் நிலக்கோட்டை
9498101547
