Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தனுஷும் கார்த்தியும் Gay.. அவனுக்கு தனுஷ் கூட ரூம்ல என்ன வேலை.. போட்டு உடைத்த சுச்சி..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 15, 2024
in Default
0
தனுஷும் கார்த்தியும் Gay.. அவனுக்கு தனுஷ் கூட ரூம்ல என்ன வேலை.. போட்டு உடைத்த சுச்சி..
38
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: அலைபாயுதே திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கார்த்திக் குமார். தொடர்ந்து யுவா, கண்ட நாள் முதல், தனுஷுடன் யாரடி நீ மோகினி, தெய்வ திருமகள் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் பாடகி சுசித்ராவுக்கும் 2005ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் இருவரும் 2017ல் விவகாரத்து பெற்று பிரிந்தனர். அதற்கு சுச்சி லீக்ஸ் என்ற சம்பவம் தான் காரணம் என சொல்லப்பட்டது. அதாவது சுசித்ராவின் டிவிட்டர் கணக்கில் சில நடிகைகளில் ஆபாச படங்கள் வெளியாகி வைரலானது. அதனால் தான் சுசித்ராவை கார்த்திக் குமார் விவாகரத்து செய்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்திருந்த சுசித்ரா, ‘சுச்சி லீக்ஸ்’ சம்பவம் குறித்தும், தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார், தனுஷ் ஆகியோர் பற்றியும் கொளுத்திப் போட்டார். அதாவது, தனுஷ், கார்த்திக் குமார் இடையே தவறான உறவு இருப்பதாகக் கூறியிருந்தார். வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், தனுஷும் கார்த்திக் குமாரும் Gay  என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். சுசித்ராவின் இந்த பேட்டி வைரலான நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் கார்த்திக் குமார்.

இதுபற்றி தனது இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ள கார்த்திக் குமார், நான் Gay-ஆக இருந்தால் அதனை வெளியே சொல்ல தயக்கம் கிடையாது. அதற்காக அசிங்கப்படவும் அவசியம் இல்லை, எந்த இடத்திலும் இன்னொருவரை கஷ்டப்படுத்த வேண்டிய தேவை கிடையாது. சென்னையில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பங்கேற்கும் பிரைட் மார்க் நிகழ்ச்சியில் நானும் கலந்துகொள்வேன். தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு சப்போர்ட் செய்வதால் நான் Gay என்று எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை நான் Gay ஆக இருந்தால் அதனை ஓபனாக ஒப்புக்கொள்வேன் என அதிரடியாகக் கூறியுள்ளார்.

சுச்சியின் பேட்டியை தொடர்ந்து கார்த்திக் குமாரும் அதிரடியாக வீடியோ வெளியிட்டுள்ளது கோலிவுட்டில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் என்னென்ன சம்பவங்கள் வெளிவர போகிறதோ என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.  

Previous Post

இந்தியாவை விட்டு ஓடும் இந்தியர்கள்: மொத்த தெற்கு ஆசியாவிலிருந்து இடம்பெயர்ந்தோரில் 97% பேர் மணிப்பூர் வன்முறையால் இடம்பெயர்ந்த இந்தியர்களே..!அதிர்ச்சி அறிக்கை..

Next Post

இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற மலிவான நகரங்கள் இவை தான் – சென்னை கூட இந்த லிஸ்டில் உள்ளது தெரியுமா? | These are the most affordable cities to live in India – cheapest cities in India

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற மலிவான நகரங்கள் இவை தான் – சென்னை கூட இந்த லிஸ்டில் உள்ளது தெரியுமா? | These are the most affordable cities to live in India – cheapest cities in India

இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற மலிவான நகரங்கள் இவை தான் – சென்னை கூட இந்த லிஸ்டில் உள்ளது தெரியுமா? | These are the most affordable cities to live in India – cheapest cities in India

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In