பாஜக அமைதியாக வெளியேறாது! நாட்கள் நெருங்க கொடூரமானதாக மாறும், ஜூன் 1 அன்று வாக்குபதிவு முடிந்து, ஜூன் 4 உறுதியாக முடிவுகளை அறிவிக்கும்னு சொல்ல முடியாது. வாக்கு எண்ணிக்கை நாள் நெருங்க நெருங்க இந்தியாவில் மோசமான கலவரங்களை பாஜக உருவாக்கும் என்று தி வயர் பத்திரிகைக்கு பொருளாதார நிபுணரும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் கணவருமான பரகலா பிரபாகர் பேட்டியளித்துள்ளார்..

