அனைத்து ரேஷன் கடைகளிலும் நுகர்வோர் புகார் தெரிவிக்க அரசாங்க உத்தரவு படி உடனடியாக புகார் பதிவேடு வைத்து பராமரிக்கப்பட வேண்டும்.
திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நுகர்வோர் புகார் தெரிவிக்க அரசாங்க உத்தரவு படி உடனடியாக புகார் பதிவேடு வைத்து பராமரிக்கப்படுவதை உறுதிசெய்து இது தொடர்பான தகவல்களை பொது மக்களுக்களுடைய பார்வைக்கு வைக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் மாவட்ட ஆட்சியர்.
திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அரசு உத்தரவின் படி புகார் பதிவேடு முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள பெரும்பாலான ரேசன்கடைகளில் புகார் பதிவேடுகளை காண வில்லை மேலும் இது தொடர்பாக அங்கு கேட்டால் உரிய பதிலளிப்பதில்லை.
ரேஷன் கடைகளில், கார்டுதாரர்கள் எழுத்து வாயிலாக புகார் அளிப்பதற்காக, புகார் பதிவேடுகளை உடனடியாக வைக்க உரிய தீர்வுகாண வேண்டும்.
ரேஷன் கடைகளை நம்பி பல லட்சம் மக்கள் வாழ்ந்து வரும் சூழலில் பொருள் இருப்பு இல்லை, கடை திறப்பதில்லை என்று பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன அதன்படி, அனைத்து ரேசன் கடைகளிலும் புகார் பதிவேடு வைத்து, பொதுமக்கள் புகாரளிக்க வழி ஏற்படுத்த வேண்டும்
தமிழ்நாடு முழுக்க செயல்படும் ரேஷன் கடைகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், கட்டாயப்படுத்தி மளிகை பொருட்கள் வழங்குவதாகவும், பெரும்பாலான ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை என்று புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. இணையவழியில் புகார்கள் தெரிவிப்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்களா? என்று தெரியவில்லை என்றும் பொது மக்கள் மத்தியில் தொடர்பாக புகார் எழுந்தது இதன் காரணமாக சிறப்பாக நடைபெறுகின்ற கழக அரசிற்கு தேவையில்லாத வீணான அவப்பெயர் ஏற்படக்கூடிய சூழல் உருவாகியது.
தமிழ்நாடு அரசு துறை சார்ந்து பல்வேறு மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரேஷன் கடைகளில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை சரிசெய்யும் வகையில் புகார் பதிவேடு வைக்கப்பட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாடு முழுக்க செயல்படும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்க பதிவேடு வைத்து பராமரிக்க வேண்டும். அதை கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்று ஏற்கெனவே அரசு கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள பெரும்பாலான ரேசன்கடைகளில் புகார் பதிவேடுகளை காண வில்லை மேலும் இது தொடர்பாக அங்கு கேட்டால் உரிய பதிலளிப்பதில்லை.
திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கார்டுதாரர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க புகார் பதிவேடு வைத்து புகார் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது இது குறித்த அறிவிப்பை கடைக்கு வெளியே தகவல் பலகையில் இது தொடரூபா விவரங்களை தங்கள் பெயர், முகவரி, செல்போன் எண் , ரேஷன் கார்டு எண் விவரங்களை பதிந்து ரேஷன் கடை, பொருள் வழங்குதல், விற்பனையாளர், ஊழியர் தொடர்பாக அல்லது துறை ரீதியான புகார் இருப்பினும் கார்டுதாரர் எழுதி வைக்கலாம் உயர் அலுவலர் ஆய்வின் போது புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொது மக்களுக்களுடைய பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.
எனவே உடனடியாக இது தொடர்பாக போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகண்டு திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நுகர்வோர் புகார் தெரிவிக்க அரசாங்க உத்தரவு படி உடனடியாக புகார் பதிவேடு வைத்து பராமரிக்கப்படுவதை உறுதிசெய்து தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும்.
