Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Debate: `மோடியுடன் விவாதிக்க நீங்கள் யார்?’- விவாதத்துக்கு ஓகே சொன்ன ராகுல்.. கேள்வியெழுப்பும் பாஜக! | Rahul Gandhi accepts invitation to take part in debate with PM Modi

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 13, 2024
in அரசியல் செய்திகள்
0
Debate: `மோடியுடன் விவாதிக்க நீங்கள் யார்?’- விவாதத்துக்கு ஓகே சொன்ன ராகுல்.. கேள்வியெழுப்பும் பாஜக! | Rahul Gandhi accepts invitation to take part in debate with PM Modi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அங்கு எழுப்பப்பட்ட கேள்விகளின் எண்ணிக்கை: 99, தேசிய சராசரி: 210. அதாவது, பாராளுமன்றத்தை விட்டு ஓடி, அமேதியில் இருந்து ஓடி, கட்சித் தலைவர் பதவியை விட்டு ஓடிவிட்டு, இன்னும் பிரதமர் மோடியுடன் விவாதம் செய்ய உரிமை இருப்பதாக உணர்கிறீர்களா? ஓடிப்போன பொழுதுபோக்கு அரசியல்வாதிகளுடன் விவாதிப்பது மோடியின் நேரத்திற்கு மதிப்பில்லாமல் ஆக்கிவிடும். தகுதியானவர்கள் ஆசைப்பட வேண்டும் என்ற அடிப்படை விதியை ராகுல் காந்திக்கு யாரும் கற்பிக்கவில்லை என்பது தெளிவாகிறது” எனப் பதிவிட்டிருக்கிறார்.

மோடி, அமித் ஷாமோடி, அமித் ஷா

மோடி, அமித் ஷா

பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா, “விவாதம் நல்லது. ஆனால், பதவியில் இருக்கும் பிரதமர், ராகுல் காந்தியுடன் ஏன் விவாதிக்க வேண்டும்? அவர் I.N.D.I.A கூட்டணியின் காங்கிரஸ் தலைவருமல்ல, பிரதமர் வேட்பாளருமல்ல. ராகுல் காந்தி தனது அரசியல் பயணத்தை மீண்டும் தொடங்க மோடி என்ற பிராண்டைப் பயன்படுத்துவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

மூன்றாண்டுகளில் 1,912 செவிலியா்களுக்கு பணி நிரந்தரம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

Next Post

நாட்டின் வனப் பாதுகாப்பு கடந்த 15 ஆண்டுகளில் முன்னேற்றம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாட்டின் வனப் பாதுகாப்பு கடந்த 15 ஆண்டுகளில் முன்னேற்றம்

நாட்டின் வனப் பாதுகாப்பு கடந்த 15 ஆண்டுகளில் முன்னேற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In