Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`இவரையுமா விட்டுவைக்கலை’ – சென்னை மாநகராட்சி கமிஷனர் பெயரிலும் பணம் பறிக்க முயற்சி! – உஷார் மக்களே! | Fake WhatsApp account in the name of Chennai Commissioner

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 11, 2024
in அரசியல் செய்திகள்
0
`இவரையுமா விட்டுவைக்கலை’ – சென்னை மாநகராட்சி கமிஷனர் பெயரிலும் பணம் பறிக்க முயற்சி! – உஷார் மக்களே! | Fake WhatsApp account in the name of Chennai Commissioner
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதுவரையில், சாமானிய மக்கள், சோசியல் மீடியா பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரே பாதிக்கப்பட்டுவந்த நிலையில் தற்போது அரசாங்கத்தின் உச்ச பதவியில் இருப்பவர்களே இது போன்ற பிரச்னையை எதிர்கொள்வது விவகாரத்தின் தீவிரத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. அந்த வகையில், சென்னை மாநகராட்சி கமிஷனராகப் பணியாற்றிவரும் டாக்டர்.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸின் பெயரில் வாட்ஸ்-அப் அக்கவுன்ட் உருவாக்கி, அவர் புகைப்படத்துடன் போலியான மொபைல் எண்ணிலிருந்து பணம் கேட்டு மெசேஜ் அனுப்பப்பட்டிருக்கிறது.

ஸ்கிரீன் ஷாட்டுடன் அலர்ட் பதிவு வெளியிட்டிருக்கும் கமிஷனர் ராதாகிருஷ்ணன்ஸ்கிரீன் ஷாட்டுடன் அலர்ட் பதிவு வெளியிட்டிருக்கும் கமிஷனர் ராதாகிருஷ்ணன்

ஸ்கிரீன் ஷாட்டுடன் அலர்ட் பதிவு வெளியிட்டிருக்கும் கமிஷனர் ராதாகிருஷ்ணன்

புகைப்படம், Dr. J. Radhakrishnan, Government official, Additional Chief secretary/comissioner, GCC என்ற தகவலுன், +91 6283805581 என்ற எண்ணிலிருந்து வந்த மெசேஜ்ஜில், `Name- Anand Singh Bhadoriya, Gpay 7869853454″ என்ற எண்ணுக்கு பணம் அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தனது சோசியல்மீடி பக்கங்களில், ஸ்கிரீன் ஷாட்டுடன் அலர்ட் பதிவு வெளியிட்டிருக்கும் கமிஷனர் ராதாகிருஷ்ணன், “இது என்னுடைய தொலைபேசி எண் அல்ல. பணம் பறிக்கும் போலி வாட்ஸ்-அப் கணக்கு. இதில் நேரத்தை வீணாக்க வேண்டாம், இந்த அக்கவுன்ட்டை பிளாக் & ரிப்போர்ட் செய்யவும். (This is not my phone number. Fake wahtsapp account seeking money. Do not entertain and block and also report. I have also reported to police.)” எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் அளித்திருப்பதாகவும் கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் தெரிவித்திருக்கிறார்.

உஷாரய்யா… உஷாரு!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

சாய் சுதர்ஷன் அதிகம் பேசப்பட வேண்டும்: தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன்

Next Post

ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை: 300க்கும் மேற்பட்டோர் பலி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை: 300க்கும் மேற்பட்டோர் பலி!

ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை: 300க்கும் மேற்பட்டோர் பலி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In