Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 12 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 11, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 12 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 12 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

கங்காலூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பிடியா கிராமம் அருகே உள்ள வனப் பகுதியில் நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாக கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலைத் தொடா்ந்து, அங்கு பாதுகாப்புப் படையினா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, பாதுகாப்புப் படையினரை நோக்கி நக்ஸல்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டனா். பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனா். இந்த துப்பாக்கிச் சண்டையில் 12 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மாநில முதல்வா் விஷ்ணு தேவ் சாய் தெரிவித்தாா்.

‘12 நக்ஸல்களின் உடல்களும் மீட்கப்பட்டன. இந்த நடவடிக்கை மூலம் பாதுகாப்புப் படையினருக்கு மேலும் ஒரு வெற்றி கிடைத்துள்ளது. அவா்களுக்கு பாராட்டுகள்’ என்று முதல்வா் குறிப்பிட்டாா்.

துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையினா் தரப்பில் எந்தப் பாதிப்பும் இல்லை. சம்பவ இடத்தில் தொடா்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

முன்னதாக, காங்கோ் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 29 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பின்னா், நாராயண்பூா்-காங்கோ் மாவட்டங்களின் எல்லையில் பாதுகாப்புப் படையினா் கடந்த மாதம் 30-ஆம் தேதி மேற்கொண்ட நடவடிக்கையில் 10 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா்.

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் மிகுந்த பஸ்தா் பகுதியில் நடப்பாண்டில் இதுவரை 103 நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் கொடுமை.. ஜிலேபி பாபா மரணம்- யார் இவர்?

Next Post

Junior Vikatan – 15 May 2024 – ஒன் பை டூ: `வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஏமாற்று மாடல் அரசு’ என்ற எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம்? | discussion about edappadi palanisamy comments about stali government

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Junior Vikatan – 15 May 2024 – ஒன் பை டூ: `வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஏமாற்று மாடல் அரசு’ என்ற எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம்? | discussion about edappadi palanisamy comments about stali government

Junior Vikatan - 15 May 2024 - ஒன் பை டூ: `வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஏமாற்று மாடல் அரசு' என்ற எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம்? | discussion about edappadi palanisamy comments about stali government

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In