Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“24 மணிநேரமும் போனை ஆனில் வையுங்கள்” ஓவர் டைம் பணி கலாச்சாரத்தை புகழ்ந்த நிர்வாகி! | Keep Your Phone On 24 Hours -Chinese Executive Sparks Outrage

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 10, 2024
in அரசியல் செய்திகள்
0
“24 மணிநேரமும் போனை ஆனில் வையுங்கள்” ஓவர் டைம் பணி கலாச்சாரத்தை புகழ்ந்த நிர்வாகி! | Keep Your Phone On 24 Hours -Chinese Executive Sparks Outrage
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதோடு தனக்கு கீழ் பணிபுரிபவர்கள் தனது நிர்வாகத்தைப் பற்றி புகார் செய்தால் அவர்கள் பழிவாங்கப்படுவார்கள் என்று மிரட்டினார். “இந்தத் துறையில் உங்களுக்கு வேலை கிடைப்பதை என்னால் சாத்தியமற்றதாக்க முடியும்’’ என்றார். 

அவர் பேசிய தொனியும், சக ஊழியர்கள் மீதான அவரின் நிலைப்பாடும், அலட்சியமும் பச்சாதாபமின்மையும் மோசமானதாக இருந்தது. இவர் பேசியுள்ள வீடியோக்கள் வைரலானதோடு, கடுமையான விமர்சனங்களையும் பெற்றது. 

பரவலான மக்களின் கோபத்திற்குப் பிறகு, அவர் வெளியிட்ட நான்கு வீடியோக்களையும் நீக்கி மன்னிப்பு கோரியுள்ளார். தனது வீடியோக்கள் பைடுவின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்றும், அவற்றை வெளியிடுவதற்கு முன் நிறுவனத்தின் ஒப்புதலைப் பெறவில்லை என்றும் கூறினார்.  

அதோடு `பல்வேறு தளங்களில் இருந்து வந்த அனைத்து கருத்துகளையும் நான் கவனமாகப் படித்தேன். மேலும் பல விமர்சனங்கள் மிகவும் பொருத்தமானவை. நான் அதை ஆழ்ந்து சிந்திக்கிறேன், பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்” என்று சீனாவின் பிரபல சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். 



.

Previous Post

’நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் பேசு பொருளான சர்ச்சை நாயகன்! யார் இந்த சாம் பிட்ரோடா?’

Next Post

சிறையிலிருந்து வெளியே வந்தார் கேஜரிவால்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சிறையிலிருந்து வெளியே வந்தார் கேஜரிவால்!

சிறையிலிருந்து வெளியே வந்தார் கேஜரிவால்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In