Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள்; இந்த தேர்தலுக்குப் பிறகு மோடியால் பிரதமராக முடியாது!” – ராகுல் காந்தி | Rahul Gandhi said that the BJP will receive its biggest loss of seats in Uttar Pradesh

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 10, 2024
in அரசியல் செய்திகள்
0
“எழுதி வைத்துக்கொள்ளுங்கள்; இந்த தேர்தலுக்குப் பிறகு மோடியால் பிரதமராக முடியாது!” – ராகுல் காந்தி | Rahul Gandhi said that the BJP will receive its biggest loss of seats in Uttar Pradesh
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான உரைகளை நிகழ்த்தியிருக்கிறார். அப்போதெல்லாம் அதானி, அம்பானி குறித்துப் பேசவில்லை. நம்மில் யாராவது பயப்படும்போது, ​​அவரவரின் நம்பிக்கையின்படி, அவரைக் காப்பாற்றக்கூடிய நபரின் பெயரைக் கூறுவோம். அப்படிதான் மோடி தனது இரண்டு நண்பர்களின் பெயர்களை எடுத்துக் கொண்டார்.

ராகுல் - மோடி, Adani, Ambaniராகுல் - மோடி, Adani, Ambani

ராகுல் – மோடி, Adani, Ambani

அவரை மீட்க வருமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். மோடி தலைமையிலான அரசு 22 தனிநபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்திருக்கிறது. அவர் 22 கோடீஸ்வரர்களை உருவாக்கினால், நாங்கள் கோடிக்கணக்கான லட்சபதிகளை உருவாக்குவோம் எனக் காங்கிரஸும் இந்தியக் கூட்டணியும் முடிவு செய்திருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

இந்த கோடை விடுமுறையில் உங்கள் வீட்டு குட்டீஸ்களை சென்னையின் இந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்! | Best places to visit with kids in chennai during summer holidays

Next Post

Weather Update: வெயிலுக்கு குட்டி பிரேக்..தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Weather Update: வெயிலுக்கு குட்டி பிரேக்..தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

Weather Update: வெயிலுக்கு குட்டி பிரேக்..தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In