Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

உ.பி.யை நோக்கி 'இந்தியா' புயல்! மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்! ராகுல் பேச்சு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 10, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
உ.பி.யை நோக்கி 'இந்தியா' புயல்! மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்! ராகுல் பேச்சு
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கன்னோஜ்: உத்தரப் பிரதேசத்தை வந்தடைந்திருக்கிறது இந்தியா கூட்டணி புயல்; நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக மாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கன்னோஜ் தொகுதியில் அவருக்காக வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தார் ராகுல் காந்தி.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள், நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக ஆகப் போவதில்லை என்று குறிப்பிட்டார் அவர்.

24 மணி நேரத்தில் 49 லட்சம் பேர் பார்த்த ‘மோடிக்கு ராகுல் பதிலடி’ விடியோ!

இந்தியா கூட்டணியில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸும் சமாஜவாதி கட்சியும் இணைந்து போட்டியிடுகின்றன.

இந்தியா கூட்டணிப் புயல் உத்தரப் பிரதேசத்துக்கும் வந்துவிட்டது. மாநிலத்தில் மிக மோசமான தோல்வியை பாரதிய ஜனதா கட்சி சந்திக்கப் போகிறது என்றும் குறிப்பிட்டார் ராகுல் காந்தி.

பிரசாரக் கூட்டங்களில் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் ஆகியோரும் பேசினர்.

கன்னோஜ் தொகுதியில் மே 13 வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.



.

Previous Post

Tornado: நொறுங்கி, சிதறிய கட்டடங்கள்… அமெரிக்காவை புரட்டிப் போட்ட புயல்! | Photo Album | A tornado spins attacks USA, Visuals from there show the damages

Next Post

TN 12th Result 2024: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..தட்டி தூக்கிய மாணவிகள்..எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?-tirupur district achieved the highest pass percentage in 12th result 2024

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TN 12th Result 2024: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..தட்டி தூக்கிய மாணவிகள்..எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?-tirupur district achieved the highest pass percentage in 12th result 2024

TN 12th Result 2024: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..தட்டி தூக்கிய மாணவிகள்..எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?-tirupur district achieved the highest pass percentage in 12th result 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In