இந்தியாவின் MDH மற்றும் Everest நிறுவன பிராண்டுகளின் மசாலா பொருட்களை சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகள் தடை விதித்ததைத் தொடர்ந்து FSSAI அதிரடி முடிவு..
எத்திலீன் ஆக்சைடு (ETO), மனித நுகர்வுக்குப் பொருந்தாத பூச்சிக்கொல்லி மற்றும் நீண்ட கால புற்றுநோய் அபாயங்களுடன் தொடர்புடையதாக இருப்பதாகக் கூறி சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகள் தடை விதித்துள்ளன..
