Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

குட்நியூஸ்.. சென்னை கடற்கரை டூ திருவண்ணாமலை இடையே மின்சார ரயில் சேவை தொடங்கியது.! இனி கிரிவலம் போவது ஈஸிதான்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 3, 2024
in Default
0
குட்நியூஸ்.. சென்னை கடற்கரை டூ திருவண்ணாமலை இடையே மின்சார ரயில் சேவை தொடங்கியது.! இனி கிரிவலம் போவது ஈஸிதான்..
31
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே மின்சார ரயில் சேவை நிர்வாக காரணங்களுக்காக ரயில் சேவை நீட்டிப்பு ஒத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஒருவழியாக தொடங்கியது. 

article_image1

tiruvannamalai

திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் வழியாக தாம்பரத்துக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் கடந்த 2007-ம் ஆண்டு மே மாதம் நிறுத்தப்பட்டது. விழுப்புரம் – காட்பாடி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணிக்காக, தாம்பரம் ரயில் சேவை தடைப்பட்டது. அகல ரயில் பாதை அமைக்கும் பணி 2 ஆண்டுகளில் நிறைவு பெற்றும் நிறுத்தப்பட்ட தாம்பரம் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை. 

article_image2

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு மீண்டும் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என பக்தர்கள், வணிகர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இந்நிலையில், 18 ஆண்டுகளாக வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையம் வரை தினசரி இயக்கப்படும் மெமு ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும் என தென்னக ரயில்வே சார்பில் கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது.

article_image3

சென்னை கடற்கரையில் இருந்து மே 2-ம் தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில், திருவண்ணாமலை ரயில் நிலையத்தை நள்ளிரவு 12.05 மணிக்கு வந்தடையும், பின்னர் திருவண்ணாமலையில் இருந்து மறுநாள் 3-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரையை காலை 9.50 மணிக்கு சென்றடையும் என அறிவிக்கப்பட்டன. ஆனால், ரயில் சேவை நீட்டிப்பு ஒத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஒருவழியாக நேற்று முதல் ரயில் சேவை தொடங்கியது. 

Previous Post

அமேதியில் இருந்து விலகிய காந்தி குடும்பம்.. ரேபரேலியில் போட்டியிடுகிறார் ராகுல்காந்தி..

Next Post

பாலியல் துன்புறுத்தல் பிரபலம் ப்ரிஜ் பூஷனை கழற்றி விட முடியாமல் தவிக்கும் பாஜக: அவரது மகனுக்கு சீட் கொடுத்த அவலம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாலியல் துன்புறுத்தல் பிரபலம் ப்ரிஜ் பூஷனை கழற்றி விட முடியாமல் தவிக்கும் பாஜக: அவரது மகனுக்கு சீட் கொடுத்த அவலம்.

பாலியல் துன்புறுத்தல் பிரபலம் ப்ரிஜ் பூஷனை கழற்றி விட முடியாமல் தவிக்கும் பாஜக: அவரது மகனுக்கு சீட் கொடுத்த அவலம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In