Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

விடைபெறும் புறநகர் மின்சார ரயில் சேவை… சென்னைக்கு வருகிறது புதிய வந்தே மெட்ரோ ரயில்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 30, 2024
in Default
0
விடைபெறும் புறநகர் மின்சார ரயில் சேவை… சென்னைக்கு வருகிறது புதிய வந்தே மெட்ரோ ரயில்..
42
SHARES
67
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மக்கள் தொகை அதிகம் உள்ள சென்னை போன்ற  நகரங்களில் புறநகர் பகுதியில் இருந்துதான் அதிகம் பேர் பணிக்காகவும், கல்வி உள்ளிட்ட காரணங்களுக்காகவும் சென்னைக்கு வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இன்றளவும் மிகப்பெரிய உதவியாக இருக்கிறது.

இந்த நிலையில் புறநகர் மின்சார ரயில்களின் சேவையை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் நிறைந்த வந்தே மெட்ரோ என்ற புதிய ரயில் சேவையை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை சென்ட்ரல்- கடற்கரை-செங்கல்பட்டு இடையே  வந்தே மெட்ரோ ரயில்கள் இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.  4 பெட்டிகள்  ஒரு யூனிட்டை கொண்டிருக்கும் வகையில் புதிய வந்தே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக  12 பெட்டிகளுடன் இயக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தேவைக்கு ஏற்ப 16 பெட்டிகளை கொண்டதாக  வந்தே மெட்ரோ ரயில் இயக்கவும்  முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதற்கான சோதனை ஓட்டம் வரும் ஜூலையில் நடைபெற இருக்கிறது.  முதல் கட்டமாக  124 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. திருப்பதியையும்-சென்னையையும் இணைக்கும் வகையில் இந்த புதிய வந்தே மெட்ரோ ரயில் சேவைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Previous Post

2 கட்ட தேர்தல் முடிந்து 4 நாட்களுக்கு பிறகும் இறுதி வாக்கு சதவீதத்தை தெரிவிக்காதது ஏன்..? என்ன தில்லுமுல்லு செய்கிறீர்கள்..?

Next Post

மாணவிகளை பாலியல் வேலைக்கு அழைத்த வழக்கு :நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மாணவிகளை பாலியல் வேலைக்கு அழைத்த வழக்கு :நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மாணவிகளை பாலியல் வேலைக்கு அழைத்த வழக்கு :நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In