என்னோட வெளிநாட்டு பயணங்களையும் எதிர்கட்சிகளின் நடவடிக்கைகளையும் கண்காணிக்க தெரிந்த மோடிக்கும், அமித்ஷாவுக்கும் ஆயிரக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து நாட்டை விட்டு ஓடிய பிரஜ்வல் ரேவண்ணாவை தடுக்க முடியலையா ?? என்று பிரியங்கா அவர்கள் கேட்கும் கேள்வி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

