Updated: Sunday, June 4, 2023, 1:10 [IST]
நாள் : சோபகிருது வருடம் வைகாசி மாதம் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 4.6.2023திதி : இன்று காலை 09.34 மணி வரை பௌர்ணமி. பின்னர் பிரதமைநட்சத்திரம் : இன்று அதிகாலை 05.34 மணி வரை அனுஷம். பின்னர் கேட்டை.நாமயோகம் : இன்று பிற்பகல் 12.35 மணி வரை சித்தம். பின்னர் சாத்தியம்.கரணம் : இன்று காலை 09.34 மணி வரை பவம். பின்னர் இரவு 08.35 வரை பாலவம். பின்பு கௌலவம்.அமிர்தாதியோகம்: இன்று அதிகாலை 05.52 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.ராகு காலம்: மாலை 04.30 முதல் 06.00 மணி வரை.எமகண்டம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.குளிகை: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.சூலம்: மேற்கு. பரிகாரம்: வெல்லம்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
Check out the Nalla Neram & Tamil Gowri Panchangam today.இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் குறித்து இந்த பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

