திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் சாலை திருவாரூர் சாலை நாகப்பட்டினம் சாலை பைபாஸ் ரவுண்டானா நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் சாலையோரம் நீண்ட நாட்களாக போடப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட கடைகளை நெடுஞ்சாலை துறை திருவாரூர் கோட்ட பொறியாளர் அறிவுறுத்தலின்படி திருத்துறைப்பூண்டி கோட்ட பொறியாளர் இளநிலை பொறியாளர் மற்றும் வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை காவல்துறை பாதுகாப்புடன் அகற்றினர்கள்.
இதில் துணை வட்டாட்சியர் காவல்துறையினர் பொதுப்பணித்துறையினர் முன்னிலையில் கடைகளை அகற்றி சிற்றுண்டி வண்டிகளை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்கள்
