மதுரை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் வடக்கு மாவட்டம் விஜய் அன்பன் கல்லணை சார்பாக மதுரை அமிர்தம் தியேட்டரில் நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவான கில்லி திரைப்படம் திரையரங்கில் ரி ரிலீஸ் செய்யப்பட்டதயடுத்து திரையரங்குகளில் பட்டாசுகள் வெடித்து மேளாதளங்கள் முழங்க ரசிகர்கள் கோலாகல கொண்டாடினர்.
விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் கல்லணை தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. உடன் தளபதி பிரியன் நடராஜன் ரமேஷ் விஷால் ஜெயின் ஈஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




கமெண்ட்ஸ் செய்ய விரும்பவில்லை