Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்: நீதிமன்ற அவமதிப்பு?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 20, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்: நீதிமன்ற அவமதிப்பு?
6
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

உச்ச நீதிமன்றத்தால் அரசியலமைப்பிற்கு முரணானதாகக் கருதப்பட்ட தேர்தல் பத்திரத் திட்டம், பாஜக 3-வது முறையாக ஆட்சியமைத்தால் மீண்டும் கொண்டு வரப்படும் என்றார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அகமதாபாத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத் தன்மை நிறைந்தவை. கருப்பு பணத்தை ஒழித்துக்கட்டவும், தேர்தல் பத்திரங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் விதத்தில், மறுசீரமைப்பு செய்து மீண்டும் கொண்டுவரப்படும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ள மனு தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்றார்.

.

Previous Post

“பிரசார் பாரதி” அல்ல.. பாஜகவின் “பிரசார பாரதி” : Doordarshan காவிமயமானதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!

Next Post

வழக்கறிஞர்களுடன் நட்பு பாராட்டுவதை தவிருங்கள்… நீதிபதிகளுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வழக்கறிஞர்களுடன் நட்பு பாராட்டுவதை தவிருங்கள்… நீதிபதிகளுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

வழக்கறிஞர்களுடன் நட்பு பாராட்டுவதை தவிருங்கள்… நீதிபதிகளுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In