சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்துக்கு உட்பட்ட ஏத்தாப்பூர்முதல் நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட முத்து மலை முருகன் கோயில் அருகில் புதிதாக கட்டப்பட்ட உள்ள பயணிகள் நிழல் கூடம் கட்டப்பட்டுள்ளது அதன் கட்டடத்துக்கு மேலே கள்ளக்குறிச்சி தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் கௌத மசிகாமணி புகைப்படம் பதித்த கல்வெட்டு உள்ளது ஏத்தாப்பூர்முதல் நிலை பேரூராட்சி செயல் அலுவலர் அவர்கள் போட்டோவை இதில் நாள் வரை மறைக்கவில்லை தேர்தல் விதிமுறை பின்பற்றவில்லை மாவட்ட தேர்தல் அதிகாரி அவர்கள் இடத்தை நேரில் பார்வையிட்டு ஏத்தாப்பூர் முதல் நிலை பேரூராட்சி செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்

