Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நான் 3-வது முறை ஆட்சிக்கு வந்தால் யாரும் அச்சப்பட வேண்டாம்: பிரதமர் மோடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 15, 2024 - Updated on April 16, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நான் 3-வது முறை ஆட்சிக்கு வந்தால் யாரும் அச்சப்பட வேண்டாம்: பிரதமர் மோடி
62
SHARES
100
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தில்லி பாஜக தலைமையகத்தில் கட்சியின் தோ்தல் அறிக்கையை ஞாயிற்றுக்கிழமை (ஏப். 14) பிரதமா் மோடி வெளியிட்டார். பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, யாரையும் பயமுறுத்துவதற்காகவோ அல்லது யாருடைய தகுதியையும் குறைப்பதற்காகவோ நான் முடிவுகளை எடுப்பதில்லை. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவே முடிவுகளை எடுக்கிறேன். இதுவரை பார்த்தவையெல்லாம் ட்ரெய்லர் தான். 2047-ஆம் ஆண்டு வரையிலான திட்டங்கள் நிறைய பாக்கியுள்ளன.

கரோனா பெருந்தொற்று பேரிடரை 2 முறை எங்களது அரசு கையாண்டுள்ளது. எந்த விதத்தில் பார்த்தாலும், காங்கிரஸ் மாடலை விட பாஜக மாடல் சிறப்பாகச் செயல்படுகிறது என்றார்.

.

Previous Post

21 உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவலை கடிதம் : “ஒரு குறிப்பிட்ட கட்சியை சார்ந்தவர்கள்” நீதிபதிகளுக்கு அழுத்தம், நீதிமன்ற அவதூறு செய்ய முயற்சிகிறார்கள்..

Next Post

தேமுதிக தேர்தல் அறிக்கை : மதுரை மெட்ரோ, விருதுநகர் நான்கு வழி சாலை, சாய சுத்திகரிப்பு நிலையம் மேலும் பல..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தேமுதிக தேர்தல் அறிக்கை : மதுரை மெட்ரோ, விருதுநகர் நான்கு வழி சாலை, சாய சுத்திகரிப்பு நிலையம் மேலும் பல..

தேமுதிக தேர்தல் அறிக்கை : மதுரை மெட்ரோ, விருதுநகர் நான்கு வழி சாலை, சாய சுத்திகரிப்பு நிலையம் மேலும் பல..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In