Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

“ஆகாயத் தாமரையால் குளத்திற்கு கேடு; பாஜக தாமரையால் நாட்டுக்கே கேடு” – கருணாஸ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 15, 2024
in Default
1
“ஆகாயத் தாமரையால் குளத்திற்கு கேடு; பாஜக தாமரையால் நாட்டுக்கே கேடு” – கருணாஸ்
17
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் I.N.D.I.A. கூட்டணி சார்பாக போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து நேற்று மாலை நிலக்கேட்டை சட்டமன்றத் தொகுதியில், முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் நடிகர் கருணாஸ் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பள்ளபட்டி, அணைப்பட்டி, விறுவீடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

தேர்தல் பரப்புரையில் கருணாஸ்

தேர்தல் பரப்புரையில் கருணாஸ்

அப்போது பேசிய அவர்… “ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம் என இந்திய மக்களிடையே மோடி பிரிவினையை ஏற்படுத்த நினைக்கிறார். வாய்ப்பில்ல ராஜா… ஒருபோதும் வாய்ப்பில்லை. படர்தாமரை உடலுக்கு கேடு, ஆகாயத் தாமரை குளத்திற்கு கேடு, பிஜேபியின் தாமரை இந்திய நாட்டிற்கே கேடு. எனவே பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வர ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

Actor Karunas

உலகில் பொய் சொல்கிறவர்களிடையே போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும் இரண்டாவது இடத்தில் அண்ணாமலையும் இருப்பார்கள். இவர்கள் வாயால் சுட்ட வடைகள் கொஞ்சம் நஞ்சமல்ல” என குற்றம் சாட்டினர்.

Previous Post

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ரோடு ஷோ திடீர் ரத்து..!

Next Post

விளம்பரங்களுக்கு அனுமதி மறுப்பு..! திமுக வழக்கில் தேர்தல் தேர்தல் ஆணையத்துக்கு அதிரடி உத்தரவு…!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விளம்பரங்களுக்கு அனுமதி மறுப்பு..! திமுக வழக்கில் தேர்தல் தேர்தல் ஆணையத்துக்கு அதிரடி உத்தரவு…!!

விளம்பரங்களுக்கு அனுமதி மறுப்பு..! திமுக வழக்கில் தேர்தல் தேர்தல் ஆணையத்துக்கு அதிரடி உத்தரவு...!!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    இந்த கூவத்தூர் மாமா கருணாஸ் போதையில் எதையாவது உளறிக் கொண்டிருப்பார் பெரிய அடுக்கு மொழியில் பேசுகிறோம் என்று நினைத்துக் கொண்டு. இவரது பேச்சை எல்லாம் நின்று கேட்பவர்கள் முட்டாள் பயல்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In