திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தோழர் வை. செல்வராஜ் எம்.ஏ எம்பில் அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் தோழர் ஆர். சௌந்தர்ராஜன் அவர்கள் வேதாரணியம் வட்டம் கரியாபட்டினம் சார்மேடை கடைத்தெருவில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
எஸ்.கே வேதாரத்தினம் தலைமையில் வேதை கிழக்கு ஒன்றிய செயலாளர் N.சதாசிவம் M. ரவிச்சந்திரன் ஊராட்சி மன்ற தலைவர்v.v செந்தாமரைச்செல்வன் ஏ வெற்றியழகன் ஒன்றிய செயலாளர் சிபிஎம் எஸ் அம்பிகாபதி சிபிஎம் ஒன்றிய குழு பி இலக்குவன் விதோச ஒன்றிய குழு கே.சூர்யா மோகன் விசா ஒன்றிய துணைத் தலைவர் எஸ். முருகையன் ஒன்றிய குழு எம் எ.செங்குட்டுவன் CPIமாவட்ட குழு கருணாநிதி மாவட்ட குழு விடுதலை சிறுத்தைகட்சி சுமா செல்வராஜ் மற்றும் கூட்டணிகட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்
