தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு மிகப்பெரிய பிரச்சனை என்பது எனக்கு தெரியும். மத்தியில் ஆட்சி அமைந்த உடன் நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்பதை தமிழ்நாடு அரசிடமே முடிவு விடப்படும் என்று நெல்லையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உறுதி அளித்தார்.
பொய் மூட்டை ராகுல் காந்திக்கு கருத்து சொல்ல விரும்பவில்லை