Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

10 ரூபாய்க்கு சீனா லைட்டர் விற்பதா? நாளை முதல் தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 12, 2024
in Default
1
10 ரூபாய்க்கு சீனா லைட்டர் விற்பதா? நாளை முதல் தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம்..!
61
SHARES
99
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பத்து ரூபாய்க்கு லைட்டர் விற்பதை கண்டித்து நாளை முதல் 10 நாட்களுக்கு தீப்பெட்டி ஆலைகள் அனைத்தும் மூடப்படும் என்று தீப்பெட்டி ஆலையின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சிவகாசி மற்றும் மாதம் சுற்றுப்புறங்களில் ஏராளமான தீப்பெட்டி ஆலைகள் உள்ளன என்பதும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அந்த ஆலைகளின் மூலம் தான் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிவகாசியில் இருந்து தான் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளுக்கு தீப்பெட்டி சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது லைட்டர் வரத்து அதிகம் காரணமாக தீப்பெட்டிகளுக்கான தேவை குறைந்துள்ளதாக தெரிகிறது.

இருபது ரூபாய்க்கு கீழ் உள்ள லைட்டர்கள் விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் சீனாவில் இருந்து திருட்டுத்தனமாக சிலர் வாங்கி வந்து பத்து ரூபாய்க்கு லைட்டர் விற்கப்படுவதால் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கமடைந்துள்ளதாக நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

இதனை கண்டித்து தமிழ்நாட்டில் நாளை முதல் ஏப்ரல் 22ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

பட்டாசு வெடித்த பாஜகவினர்… பற்றி எரிந்த வீடு! வீட்டை இழந்து வேதனையில் கதறும் பெண்!

Next Post

தினமும் 30 விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள், ஆனாலும் பிரதமர் பணக்காரர்களுக்கு ₹16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறார்: நெல்லையில் ராகுல்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தினமும் 30 விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள், ஆனாலும் பிரதமர் பணக்காரர்களுக்கு ₹16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறார்: நெல்லையில் ராகுல்..

தினமும் 30 விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள், ஆனாலும் பிரதமர் பணக்காரர்களுக்கு ₹16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறார்: நெல்லையில் ராகுல்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    இன்னும் காலங்காலமா தீப்பெட்டிலையே இருந்தா எப்படி நீங்களும் லைட்டர் செய்ய முன் வரலாமே

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In