மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மா.சௌ.சங்கீதா இஆப அவர்கள் மதுரை கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2024, வாக்குப்பதிவு இயந்திரத்தில் புகைப்படத்துடன் கூடிய வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகளை பார்வையிட்டார்.
உதவி தேர்தல் அலுவலர்/வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ஷாலினி அவர்கள் உடன் உள்ளார்.

