தில்லி சுகாதார அமைச்சரும், ஆம் ஆத்மி தலைவர் அதிஷிக்கு தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தனக்கு நெருக்கமான ஒருவர் மூலம் பாஜக தன்னை அணுகி கட்சியில் சேராவிட்டால் சிறை செல்ல நேரிடும் என பாஜக தரப்பில் பேரம் பேசியதாக அமைச்சர் அதிஷி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அதிஷி கூறியதற்கு எதிராக பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
இதையடுத்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தலைவர்கள் என்ன சொன்னாலும் வாக்காளர்கள் அதை நம்புகிறார்கள். அந்தவகையில் அவர்கள் வெளியிடும் அறிக்கைகள் பிரசார உரையைப் பாதிக்கின்றன.

No comments