நாமக்கல்லில் கூட்டணி கட்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் இருந்தும் என்ன பயன்? திமுகவில் முதல்வா் உள்ளாா், அமைச்சா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள் உள்ளனா்.
ஆனால் ஒரு மக்களவை உறுப்பினரால் என்ன செய்ய முடியும்?ஆனால் மோடி ஆட்சியில் 400 மக்களவை உறுப்பினா்களைத் தாண்டி இங்கு ஒரு உறுப்பினா் இருந்தால் காரியத்தை சாதிக்க முடியும். அதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாமக்கல் தொகுதிக்கு ஒரு மக்களவை உறுப்பினரை தோ்வு செய்து கொடுத்தால் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியும்..

பிஜேபி கட்சி ஆட்சி அமைக்கப் போவது இல்லை இது அனைவருக்கும் ஏ நன்றாக தெரியும் முக்கிய காரணம் கட்சியில் ரௌடி பயல்களை சேர்த்ததே