மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஓய்வுபெறுகிறார். அவரது 33 ஆண்டு கால பதவி இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து மன்மோகன் சிங் ஓய்வுபெறுவதன் மூலம், ஒரு சகாப்தம் நிறைவு பெற்றுள்ளது. அவர் ஓய்வுபெற்றாலும், நடுத்தர மக்களுக்கும், இளைஞர்களுக்கும் எப்போதுமே கதாநாயகனாகவே திகழ்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.

33 ஆண்டுகளாக எந்த ஒரு சிறப்பான பணியையும் செய்யாமல் தண்டமாக இருந்துவிட்டு பொம்மை பிரதமராக வாழ்ந்து விட்டு ஓய்வு பெறும் இந்த மன்மோகன் சிங்குக்கு வாழ்த்து தேவையே கிடையாது வாழ்த்து என்பது சாதனையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் இவரு எந்த ஒரு சாதனையும் செய்யாத இந்த நபருக்கு எதற்கு வாழ்த்துக்கள் வாழ்த்து என்பது இவருக்கு.தேவையில்லாதது நல்ல வேலை இப்பவாவது இந்த மன்மோகன் சிங்கை ஓரம் கட்டினார்களே சந்தோஷம்