திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் தெற்கு பாமணி ஊராட்சியில் அரசு வழங்கக்கூடிய கூட்டுக் குடிநீர் தண்ணீர் அடிக்கடி வராமல் அருகே இருக்கும் தாளம் குளத்து தண்ணீர் வருவதால் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவுகிறது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


ஊராட்சி நிர்வாகம் தனது போக்கை மாற்றிக் கொண்டு பொதுமக்களை காக்க முன்வர வேண்டும் இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்