Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நான் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக கூட்டணி அலை வீசுகிறது: எடப்பாடி பழனிசாமி பேச்சு.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 3, 2024
in Default
1
நான் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக கூட்டணி அலை வீசுகிறது: எடப்பாடி பழனிசாமி பேச்சு.
9
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சேலம்: நான் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக கூட்டணி அலை வீசுகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. சேலம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்; அதிமுகவில் உள்ள ஒவ்வொருவரும் தங்களை வேட்பாளராக நினைத்துக் கொண்டு வாக்குசேகரிப்பில் ஈடுபட வேண்டும்.

என்னுடைய இந்த நிலைக்கு எடப்பாடி தொகுதி மக்களாகிய நீங்கள் தான் காரணம். நான் உங்களுக்கு கடமை பட்டு உள்ளேன். எடப்பாடி தொகுதி அதிமுகவின் கோட்டை, யாராலும் கைப்பற்ற முடியாது. இங்குள்ள ஒவ்வொருவரும் எம்எல்ஏ தான்… கட்சி பொதுச்செயலாளர் தான். அதிமுகவின் வெற்றி கட்சி நிர்வாகிகள் அனைவரையும் சாரும். தமிழகம் முழுவதும் அதிமுகவிற்கான ஆதரவு அலை வீசி வருகிறது. நான் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக கூட்டணி அலை வீசுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும் இவ்வாறு கூறினார்.

Previous Post

தேர்தல் முடிந்த பின் எடப்பாடி பழனிசாமி மோடிக்கு ஆதரவு தருவார்: கொங்கு ஈஸ்வரன் பேச்சு

Next Post

டெல்லி பாஜக வேட்பாளர் கேஜ்ரிவால் வழக்கில் ED சார்பாக வக்கீலாக ஆஜர்? பாஜகவும் ED யும் ஒன்றுதான்; ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டெல்லி பாஜக வேட்பாளர் கேஜ்ரிவால் வழக்கில் ED சார்பாக வக்கீலாக ஆஜர்? பாஜகவும் ED யும் ஒன்றுதான்; ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு..

டெல்லி பாஜக வேட்பாளர் கேஜ்ரிவால் வழக்கில் ED சார்பாக வக்கீலாக ஆஜர்? பாஜகவும் ED யும் ஒன்றுதான்; ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    சும்மா பொய் சொல்லாதீங்க எடப்பாடி நீங்கள் போகும் இடத்தில் எல்லாம் அலையும் அடிக்கவில்லை புயலும் அடிக்கவில்லைவெயில் தான் அடிக்கு.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In