Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாகிஸ்தான்: கனமழை, பனிப்புயலுக்கு 10 பேர் பலி, 12 பேர் காயம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 1, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பாகிஸ்தான்: கனமழை, பனிப்புயலுக்கு 10 பேர் பலி, 12 பேர் காயம்
12
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பாகிஸ்தானில் கனமழை, பனிப்புயலுக்கு 10 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை மற்றும் பனிப்புயல் பெய்து வருகிறது. இதில் 27 வீடுகள் சேதமடைந்தன.

மேலும் இந்த இயற்கை சீற்றத்துக்கு எட்டு குழந்தைகள் உள்பட 10 பேர் பலியானார்கள். 12 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வியாழன் அன்று கைபர் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மழை மற்றும் பனிப்புயல் ஆகியே இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது..

Previous Post

அருணாச்சல் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயர்களை மாற்றி அறிவிப்பை வெளியிட்ட சீன உள்துறை அமைச்சகம்..

Next Post

2019இல் லாட்டரி அதிபர் மார்ட்டின் திமுக உறவு குறித்து ஆனந்தவிகடன் வெளியிட்ட கட்டுரை : மானநஷ்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
2019இல் லாட்டரி அதிபர் மார்ட்டின் திமுக உறவு குறித்து ஆனந்தவிகடன் வெளியிட்ட கட்டுரை : மானநஷ்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி..

2019இல் லாட்டரி அதிபர் மார்ட்டின் திமுக உறவு குறித்து ஆனந்தவிகடன் வெளியிட்ட கட்டுரை : மானநஷ்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In