ராணிப்பேட்டை மாவட்டம் காவனூர் பாலமதி குப்பம் அடுத்த பாரதி நகர் பெருமாள் அவர்களின் 50 அடி விவசாய கிணற்றில் தவறி விழுந்த மான் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம்
நிலைய அலுவலர் இரா.சிவனேசன் அவர்களின் தலைமையில் தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணி வீரர்கள் மற்றும்
வனத்துறை ஆற்காடு, பெரும் முயற்சியுடன் உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.

No comments