Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ரூ.921 கோடி சொத்து மதிப்புள்ள சுயேட்சை வேட்பாளர்: வேட்பு மனு தள்ளுபடி..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 29, 2024
in Default
1
ரூ.921 கோடி சொத்து மதிப்புள்ள சுயேட்சை வேட்பாளர்: வேட்பு மனு தள்ளுபடி..
41
SHARES
66
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பட்டதாரிகள் கூட வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத அளவிற்கு குளறுபடி உள்ளது இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளேன் என பேட்டி. மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்புமனு பரிசீலனை நேற்று நடைபெற்றது.

இதில் வேட்புமனு தாக்கல் செய்த மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியை சேர்ந்த கன.வேழவேந்தன் என்பவர் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் அவரது வேட்புமனுவில் முறையான ஆவணங்கள் இல்லை மற்றும் பூர்த்தி செய்யவில்லை என கூறி வேட்புமனு தள்ளுபடி செய்யபட்டது.

கன.வேழவேந்தன் தனது வேட்பு மனுவில் 921 கோடி ரூபாய் சொத்து மதிப்பு இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் 921 கோடி சொத்து மதிப்பு தனது 10 சதவீத சொத்துக்கள் மட்டுமே என கூறியதோடு திருச்சி மாம்பட்டி ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவன் என கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று வேட்புமனு தாக்கலின் போது கையில் தேன்பாட்டிலுடன் வந்த கன.வேழவேந்தனின் வேட்புமனு தள்ளுபடி ஆனதால் தேர்தல் அலுவலரிடம் சிறிதுநேரம் வாக்குவாதம் செய்தார். இதனைடுத்து வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அப்செட் ஆகி வெளியேறியபோது செய்தியாளர்களை சந்தித்து பேசிய கன.வேழவேந்தன் நேற்று ஹோட்டலில் சாப்பிட்டதால் வயிறுவலி என்பதால் தேனுடன் வந்தேன் எனவும், பட்டதாரிகள் கூட வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத அளவிற்கு குளறுபடி உள்ளது இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளேன் என்றார்..

Previous Post

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

Next Post

சாலையில் கவிழ்ந்த லாரி; உடல் நசுங்கி 75 ஆடுகள் உயிரிழப்பு..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சாலையில் கவிழ்ந்த லாரி; உடல் நசுங்கி 75 ஆடுகள் உயிரிழப்பு..

சாலையில் கவிழ்ந்த லாரி; உடல் நசுங்கி 75 ஆடுகள் உயிரிழப்பு..

Comments 1

  1. Raja lingam Velachery Chennai says:
    3 years ago

    No comments

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In