Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home சினிமா செய்திகள்

த்ரில்லர் களம் – சுனைனாவின் ‘ரெஜினா’ டீசர் எப்படி?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 30, 2023
in சினிமா செய்திகள்
0
த்ரில்லர் களம் – சுனைனாவின் ‘ரெஜினா’ டீசர் எப்படி?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சுனைனா நடிக்கும் ‘ரெஜினா’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் வெளியான ‘லத்தி’ படத்திற்கு பிறகு நடிகை சுனைனா நடிப்பில் வெளியான உள்ள படம் ‘ரெஜினா’. இந்தப் படத்தை ‘பைப்பின் சுவத்திலே பிராணாயம்’ மற்றும் பிரித்விராஜ், ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் வெளியான ‘ஸ்டார்’ ஆகிய மலையாள படங்களை இயக்கிய டொமின் டி சில்வா இயக்கியுள்ளார். படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார். நிவாஸ் அதிதன், ரிது மந்திரா, அனந்த் நாக், தினா, விவேக் பிரசன்னா, பாவா செல்லதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை சதீஷ் நாயர் தயாரித்துள்ளார். படத்தை சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில், படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

.

Previous Post

மலேசியா பத்து மலை முருகன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்ட பழநி முருகன் கோயில் பிரசாதம்

Next Post

சுழன்றடித்த சூறைக்காற்று.. திடீரென பறந்த அரசு பஸ்சின் மேற்கூரை.. பதறி அலறிய மக்கள்! ஒரே பரபரப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சுழன்றடித்த சூறைக்காற்று.. திடீரென பறந்த அரசு பஸ்சின் மேற்கூரை.. பதறி அலறிய மக்கள்! ஒரே பரபரப்பு

சுழன்றடித்த சூறைக்காற்று.. திடீரென பறந்த அரசு பஸ்சின் மேற்கூரை.. பதறி அலறிய மக்கள்! ஒரே பரபரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In