இந்தியாவில் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் உட்பட அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்ட வேண்டும் என ஐநா சபை செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்
மேலும், இந்தியாவில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறும் என ஐநா சபை நம்புவதாகவும் கூறியுள்ளார்


அமெரிக்கா வேண்டுமானால் நம்பலாம் ஆனால் நிச்சயம் ஆக சத்தியமாக இந்தியாவில் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறாது என்பதே சத்தியம்