Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தமிழக மீனவர்கள் 33 பேர் விடுதலை, 3 பேருக்கு சிறை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 27, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தமிழக மீனவர்கள் 33 பேர் விடுதலை, 3 பேருக்கு சிறை!
16
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கைதான தமிழக மீனவர்கள் 33 பேர் இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

ராமேஸ்வரம், நாகையைச் சேர்ந்த 36 மீனவர்கள் கடந்தாண்டு மார்ச் 15, 17-ல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக பிரதமர் மீது முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், நாகையைச் சேர்ந்த 36 மீனவர்களில் 33 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், எல்லைத் தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், இருவருக்கு 6 மாதங்கள் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

.

Previous Post

திருமணமாகி ஒரு வருடம் ஆகியும் குழந்தை இல்லாததால் கணவன் மனைவி இடையே தகராறு : பெண் தூக்கிட்டு தற்கொலை.

Next Post

பாஜக கூட்டணி கட்சி உறுப்பினர் பணத்தின் மேல் தூக்கம் : IT/ED/EC இவர்கள் மீது பாயுமா? எதிர்கட்சிகள் கேள்வி…

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாஜக கூட்டணி கட்சி உறுப்பினர் பணத்தின் மேல் தூக்கம் : IT/ED/EC இவர்கள் மீது பாயுமா? எதிர்கட்சிகள் கேள்வி…

பாஜக கூட்டணி கட்சி உறுப்பினர் பணத்தின் மேல் தூக்கம் : IT/ED/EC இவர்கள் மீது பாயுமா? எதிர்கட்சிகள் கேள்வி...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In