Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அதிர்ச்சி வீடியோ : கப்பல் மோதி உடைந்த பாலம்.. ஆற்றுக்குள் கவிழ்ந்த கார்கள்.. அமெரிக்கவில் சோகம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 26, 2024
in Default
0
அதிர்ச்சி வீடியோ : கப்பல் மோதி உடைந்த பாலம்.. ஆற்றுக்குள் கவிழ்ந்த கார்கள்.. அமெரிக்கவில் சோகம்..
17
SHARES
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் பால்டிமோர் பாலத்தின் மீது சரக்கு கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விழுந்ததில் 7 பேர் ஆற்றில் விழுந்தனர். பாலம் இடிந்த நிலையில் ஏராளமான கார்கள் ஆற்றில் விழுந்து மூழ்கியது. ஆற்றில் விழுந்தவர்களை  மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

The Francis Scott Key Bridge in Baltimore, Maryland which crosses the Patapsco River has reportedly Collapsed within the last few minutes after being Struck by a Large Container Ship; a Mass Casualty Incident has been Declared with over a Dozen Cars and many Individuals said to… pic.twitter.com/SsPMU8Mjph

— OSINTdefender (@sentdefender) March 26, 2024

இந்த விபத்தை தொடர்ந்து பாலத்தின் இரு முனைகளும் அடைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இன்று அதிகாலை 1.35 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும், விபத்து நடந்த இடத்தில் மீட்பு படையினர் சிக்கியுள்ள நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மேயர் தெரிவித்துள்ளார். அதிகாலை நேரத்தில் எதிர்ப்பாராத விதமாக நடந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Previous Post

மக்களவைத் தேர்தல் 2024: ராதிகா சரத்குமார் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Next Post

மியூசிக் அகாடமியில் அனைத்து சமூகங்கள், மத சிறுபான்மையினர்கள் நிரம்பியிருப்பதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம் – ஆனால்.. கிடுக்குப்பிடி போட்ட ரஞ்சனி-காயத்ரி..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மியூசிக் அகாடமியில் அனைத்து சமூகங்கள், மத சிறுபான்மையினர்கள் நிரம்பியிருப்பதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம் – ஆனால்.. கிடுக்குப்பிடி போட்ட ரஞ்சனி-காயத்ரி..!

மியூசிக் அகாடமியில் அனைத்து சமூகங்கள், மத சிறுபான்மையினர்கள் நிரம்பியிருப்பதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம் - ஆனால்.. கிடுக்குப்பிடி போட்ட ரஞ்சனி-காயத்ரி..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In