Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

எஸ்பி மன்னிப்பு கேட்டதால் போராட்டத்தை வாபஸ் பெற்றார் அண்ணாமலை..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 25, 2024
in Default
0
எஸ்பி மன்னிப்பு கேட்டதால் போராட்டத்தை வாபஸ் பெற்றார் அண்ணாமலை..!
29
SHARES
46
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று பவுர்ணமி என்பதால், அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்ய போட்டி போட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, பாஜக தொண்டர்களோடு ஊர்வலமாக கொடுக்கப்பட நேரத்தைவிட 1 மணி நேரம் தாமதமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் உடனிருந்தார். அப்போது கொடுக்கப்பட நேரத்தில் 11 மணிக்கு அதிமுக வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். இதனால், ஒரே நேரத்தில் அதிமுக, பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்தனர்.

ஒரே நேரத்தில் திரண்ட கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத காவல்துறையினர், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தடியடியால் காயமுற்ற பாஜக தொண்டர்களுக்கு ஆறுதல் கூறி பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,”ஊட்டி எஸ்.பி பணியிடை நீக்கம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஊட்டி எஸ்.பி அண்ணாமலையிடம் பேசி வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து, பாஜகவினர் அங்கிருந்து களைந்து சென்றனர்.

Previous Post

சசிகலா புஷ்பா சேலை மாட்டியதால் எடுக்க உதவினேன்.! சர்ச்சை வீடியோ பற்றி திருவள்ளூர் தொகுதி பாஜக வேட்பாளர் விளக்கம்.

Next Post

OPS-க்கு எதிராக இன்னொரு OPS! ராமநாதபுரம் தேர்தல் களத்தில் பரபரப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
OPS-க்கு எதிராக இன்னொரு OPS! ராமநாதபுரம் தேர்தல் களத்தில் பரபரப்பு!

OPS-க்கு எதிராக இன்னொரு OPS! ராமநாதபுரம் தேர்தல் களத்தில் பரபரப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In