Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்களைப் பயன்படுத்தி பிரசாரம்: நயினார் நாகேந்திரன் கலகல..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 25, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
ஜெயலலிதா, எம்ஜிஆர்  படங்களைப் பயன்படுத்தி பிரசாரம்: நயினார் நாகேந்திரன் கலகல..
14
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

எனக்கு முகவரி கொடுத்த முதல்வர்கள் ஜெயலலிதா எம்ஜிஆர் ஆகியோர் படங்களைப் பயன்படுத்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவேன் என்று நெல்லையில் வேட்பு மனு தாக்கல் தாக்கல் செய்த பின்னர் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப். 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் தொடங்கி நான்காவது நாளான இன்று பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நெல்லை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த பாஜக தலைமை மற்றும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 25 ஆண்டுக்கு முன்பு அமைச்சராக இருந்தபோதும், சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும் நெல்லை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை பணிகளையும் செய்துள்ளேன். அந்த மனநிறைவோடு வேட்பாளராக போட்டியிடுகிறேன். மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை நிறைய உள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையும் செய்யவில்லை. என்னை அடையாளம் காட்டிய ஜெயலலிதா, எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்களை தேர்தல் பரப்பரையில் பயன்படுத்துவேன் எனத் தெரிவித்தார்.
.

Previous Post

ரஷ்யாவை போல எங்களையும் தாக்க முயற்சித்தது ISIS அமைப்பு தான் :பிரான்ஸ் அதிபர் அதிரடி.

Next Post

தொடரும் இந்திய மீனவர்கள் பிரச்சனை :இந்தியா-இலங்கை கூட்டு பணிக்குழு எப்போது கூடும்? உயர்நீதிமன்றம் கேள்வி.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தொடரும் இந்திய மீனவர்கள் பிரச்சனை :இந்தியா-இலங்கை கூட்டு பணிக்குழு எப்போது கூடும்? உயர்நீதிமன்றம் கேள்வி.

தொடரும் இந்திய மீனவர்கள் பிரச்சனை :இந்தியா-இலங்கை கூட்டு பணிக்குழு எப்போது கூடும்? உயர்நீதிமன்றம் கேள்வி.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    இதெல்லாம் ஒரு அரசியல் கூத்து இதற்கு கமெண்ட் செய்ய வேண்டியது இல்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In