Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மீண்டும் குறுக்கே வந்த மழை.. சிஎஸ்கேவிற்கு 3 பந்துகளே வீசப்பட்ட நிலையில் போட்டி நிறுத்தம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 29, 2023
in அரசியல் செய்திகள்
0
மீண்டும் குறுக்கே வந்த மழை.. சிஎஸ்கேவிற்கு 3 பந்துகளே வீசப்பட்ட நிலையில் போட்டி நிறுத்தம்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

India oi-Mani Singh S
Published: Monday, May 29, 2023, 22:10 [IST]
அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று மழையால் கைவிடப்பட்டு இன்று நடைபெறும் நிலையில், இன்றும் மழை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. சென்னை அணி இரண்டாவதாக பேட்டிங் செய்ய தொடங்கிய முதல் ஓவரிலேயே மழை பெய்ததால் போட்டி நிறுத்தபப்ட்டுள்ளது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடைபெற்று வரும் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டனஸ் அணியும் மோதி வருகின்றன. முன்னதாக இந்த போட்டி நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை குறுக்கிட்டதால் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை துவக்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குஜராத் அணியின் துவக்க வீரர்கள் சுப்மான் கில்லும், சஹாவும் அபாரமாக ஆடினார்கள். அதேவேளையில் சென்னை அணியின் ஃபீல்டிங்கும் படு மோசமாக இருந்தது. ஐபிஎல் பைனலில் பொளந்து கட்டிய சாய் சுதர்சன்.. 2.9 கோடி பார்வையாளர்கள்..ஜியோ சினிமா புதிய சாதனை சாய்சுதர்சன் அதிரடி ஆட்டத்தால் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. குஜராத் அணி சென்னைக்கு 215 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்து இருந்தது. இந்த இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணி வெறும் 3 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட நிலையில் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இதனால், போட்டி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
As the Chennai team started batting towards the Himalayan target of 215 runs, it rained again. With only 3 balls bowled for the Chennai team, the match was stopped in the middle due to rain. Fans are disappointed with this.
Story first published: Monday, May 29, 2023, 22:10 [IST]

.

Previous Post

“ஐஸ்வர்யா ராயின் ஆகச் சிறந்த படம் ‘பொ.செ 2’ தான்” – அபிஷேக் பச்சன் பாராட்டு

Next Post

”ஸ்டாலின் அரசு ஃபெயிலியர் ஆகிவிட்டது..!” – சொல்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
”ஸ்டாலின் அரசு ஃபெயிலியர் ஆகிவிட்டது..!” - சொல்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ்

”ஸ்டாலின் அரசு ஃபெயிலியர் ஆகிவிட்டது..!” - சொல்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In