“சம்மன் அனுப்பியதற்கான காரணங்களை நீங்கள் அவரிடம் சொல்லவில்லை என்றால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக உங்களிடம் உள்ள ஆதாரங்களை எங்களிடம் காட்டுங்கள்” என டெல்லி உயர்நீதிமன்றம், கலால் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வருக்கு அனுப்பப்பட்ட சம்மன் மீது அமலாக்க இயக்குனரகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.


டெல்லி உயர்நீதிமன்றம் அமலாக்க துறையை மிக சிறப்பாக கேள்வி கேட்டுள்ளது இது போன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளால்தான் நீதி இன்னும் சாகாமல் உயிரோடு உள்ளது வளரட்டும் உயர் நீதிமன்றத்தின் பணி. பொதுமக்களும் தங்களை இந்த அரசு அதிகாரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள உயர் நீதிமன்றத்தையோ அல்லது மாநில மனித உரிமைகள் ஆணையத்தையோ நாடி தங்களை பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும். அப்பொழுதுதான் எதிர்காலத்தில் ஏழை மக்களும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்களும் அமைதியாக வாழ முடியும்