Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இறையன்பு நூலகத்திற்கு நூல்களை அன்பளிப்பு வழங்கும் “தமிழ்ச்செம்மல்” இரா.இரவி..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 20, 2024
in Default
0
இறையன்பு நூலகத்திற்கு நூல்களை அன்பளிப்பு வழங்கும் “தமிழ்ச்செம்மல்” இரா.இரவி..
29
SHARES
46
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருமங்கலம் இறையன்பு நூலகத்திற்கு 197 நூல்கள் நூலக நிறுவனர் நா.பார்த்தசாரதியிடம் இரா.ரவி அவர்கள் நன்கொடையாக வழங்கி தான் பெற்ற தமிழ்ச்செம்மல் விருதை பார்த்தசாரதி அவர்களிடம் கொடுத்து வாழ்த்துப் பெற்றார்.இது அவர் ஐந்தாவது முறையாக புத்தகங்களை கொடுத்த நன்கொடையாகும்.

மதுரையிலிருந்து வந்திருந்த புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் அவர்களுக்கு இறையன்பு அய்யா நூல்களை பார்த்தசாத்தி நன்கொடையாக வழங்கினார் .முதுபெரும் திருமங்கலம் பொறியாளர் சிவக்குமார் ,ஆய்வு மாணவ , மாணவி ,வாசிக்க வந்த சிறுமி .நூல்கப் பணியாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். உடன் மடல் அனுப்பி உதவிய நூலகப் பணியாளர் தமிழ்ச்செல்வி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

Previous Post

மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட 6 திமுக எம்பிக்கள்…லிஸ்ட் இதோ..

Next Post

பிரதமர் மோடியின் கோவை ரோடு ஷோ; மாணவர்களை ஈடுபடுத்திய பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிரதமர் மோடியின் கோவை ரோடு ஷோ; மாணவர்களை ஈடுபடுத்திய பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு..!

பிரதமர் மோடியின் கோவை ரோடு ஷோ; மாணவர்களை ஈடுபடுத்திய பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In