அனைத்து அரசு ஆரம்பப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்னும் எழுத்தும் திட்டமும் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள்,காலணிகள், மருத்துவ பரிசோதனைகள், தொடக்கப்பள்ளி மாணவர்கள் எளிதில் கற்கும் வண்ணம் திறன் வகுப்பறைகள், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், அனைத்து அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் கல்வி 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவர்களின் உயர்நிலைக் என புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ 1000 உதவித்தொகை, அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி கனவை நிறைவேற்றிட தவ புதல்வன் திட்டம் மூலம் மாதம் ரூ1000 உதவித்தொகை, அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் உயர் கல்வி பெற்றிட நான் முதல்வன் திட்டம். வாசிப்பு திறனை வளர்க்க ஊஞ்சல் தேன்சிட்டு ஆகிய சிறார் இதழ்கள் இதழ்களின் படைப்புகளில் இருந்து வினாடி வினா போட்டி மாணவர்களின் வசைப்புத் திறன் மேம்பட வாசிப்பு இயக்கம் மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொண்டு வர கலைத் திருவிழா பள்ளி செல்லா மற்றும் மாற்றுத் திறன் திறன் குழந்தைகளுக்காக சிறப்பு பயிற்சிகள் பள்ளி நேரம் முடிந்த பின்பும் கற்க விருப்பம் மாணவர்களுக்கென்றே இல்லம் தேடி கல்வி என்னும் சிறப்பு திட்டம் போன்ற எண்ணற்ற அரசு திட்டங்கள் இன்றே உங்கள் குழந்தைகளுக்கு அரசு பள்ளிகளில் சேர்த்து விடுவீர்
அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல அவை பெருமையின் அடையாளம் என்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பிச்சன் கோட்டகம் வடக்கு திருத்துறைப்பூண்டி திருவாரூர் மாவட்டம் பரப்புரை செய்து வருகிறது.

