எங்கள் அலுவலகத்திற்கு திடீரென்று வந்த சிலர் சீலிட்ட கவரை வைத்துவிட்டு சென்றனர். அதை திறந்து பார்த்த பொது அதில் ரூ.10 கோடி மதிப்புள்ள 10தேர்தல் பத்திரங்கள் இருந்தன என்று தேர்தல் பத்திர நன்கொடை பெற்றது பற்றி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதள கட்சி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

